உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. அனுமன் சாலீஸா என்னும் ஸ்தோத்திரம் பாடியவர்......துளசிதாசர்2. அனுமன் சாலீஸா என்பதன் பொருள்.......அனுமனின் புகழ்3. ஆஞ்சநேய புஜங்க ஸ்தோத்திரம் பாடியவர்.....ஆதிசங்கரர்4. அனுமனால் எழுதப்பட்ட வெற்றி மந்திரம்...... ஸ்ரீராமஜெயம்5. பழம் என நினைத்து அனுமனால் விழுங்கப்பட இருந்தவர்......சூரியன்6. சூரியனால் அனுமனுக்கு அளிக்கப்பட்ட பட்டம்........சர்வ வியாகரண பண்டிதர்(அனைத்தும் அறிந்த அறிஞர்) 7. அனுமனின் புகழ் பாடும் ராமாயணப் பகுதி......சுந்தர காண்டம்8. அனுமனை வடமாநில மக்கள் வழிபடும் நாள்........செவ்வாய்9. யாருடைய அவையில் அனுமன் மந்திரியாக இருந்தார்.சுக்ரீவன்10. புலன்களை வென்றதால் அனுமனை .....என்பர்மகாவீர்