உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. கிரக தோஷம் நீங்க பாடவேண்டிய தேவாரம்.....கோளறு பதிகம் (ஞானசம்பந்தர் பாடியது)2. திருப்பதி கோயில் அருகிலுள்ள தீர்த்தம்.......சுவாமி புஷ்கரணி3. ராம பட்டாபிஷேகத்தில் அரியணை தாங்கியவர்......ஆஞ்சநேயர்4. சரஸ்வதி மீது குமரகுருபரர் பாடிய துதி......சகலகலாவல்லி மாலை5. ராமானுஜருக்கு பெற்றோர் இட்ட பெயர்......இளையனார்6. நந்தி என்பதன் பொருள்.......எப்போதும் ஆனந்தமாக இருப்பவர்7. சங்க காலத்தில் திருமால் ......... என குறிப்பிடப்படுகிறார்.மாயோன்.8. கார்த்தவீரியார்ஜூனனை மழுவால் கொன்றவர்....பரசுராமர்9. ஜயதேவரின் புகழ்பெற்ற நூல்......கீதகோவிந்தம்10. தருமசேனர் என்னும் பெயர் கொண்டவர்.....திருநாவுக்கரசர்