சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
1. தசாவதாரத்தில் நரசிம்மர் .......... அவதாரம்.நான்காவது 2. பிரகலாதனின் பெற்றோர்.........இரண்யன், கயாது3. இரண்யனுக்கு திருமாலின் மீது கோபம் வரக் காரணம்......தன் சகோதரன் இரண்யாட்சனைக் கொன்றதால்4. இரண்யனுக்கு எவ்வுயிராலும் மரணம் வராமல் வரம் அளித்தவர் ...........பிரம்மா5. பிரகலாதனுக்கு நாரதர் உபதேசித்த மந்திரம்.......ஓம் நாராயணாய நம:6. பிரகலாதன் மீது ஏவி விடப்பட்ட மாயாவி...........சம்பாசுரன்7. நரசிம்மர் மீது பிரகலாதன் பாடிய ஸ்தோத்திரம்.......லட்சுமி நரசிம்ம கவசம்8. ஆதிசங்கரரால் பாடப்பட்ட நரசிம்ம துதி ........லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம்9. தூணில் அவதரித்ததால் நரசிம்மரை......... என சொல்வர்.கம்பர்10. ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணம்........... சந்நிதியில் அரங்கேறியது.நரசிம்மர்11. கம்பராமாயணத்தில் உள்ள நரசிம்மர் வரலாறு.......இரண்யன் வதை படலம்