சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஜூன் 23, 2015 | ADDED : ஜூன் 23, 2015
1. உடுப்பி கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்த மகான்.........மத்வாச்சாரியார்2. திருவேங்கடம் (திருப்பதி)என்பதன் பொருள்......பாவத்தைப் பொசுக்கும் தலம்3. அகத்தியருக்கு ஹயக்ரீவர் உபதேசித்த மந்திரம்......லலிதா சகஸ்ர நாமம்4. சத்ருக்கனனின் தாய்சுமித்திரை5. உடம்பை லேசாக மாற்றும் சித்தர்களின் வித்தை...... லகிமா6. சீதையின் சகோதரி யார்?ஊர்மிளா7. ஆழ்வார்கள் பாடிய தலங்களை...... என்பர்மங்களாசாசனம்(பாடல்)பெற்ற தலம்8. 80வயது அடைந்தவரை..... என குறிப்பிடுவர்.ஆயிரம் பிறை கண்டவர்9. ஞானசம்பந்தர் பாடிய முதல் பாடல்.......தோடுடைய செவியன்10. விநாயகருக்குரிய கிழமை விரதங்கள்........செவ்வாய் விரதம், வெள்ளி விரதம்