உள்ளூர் செய்திகள்

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

அரவம் அடல்வேழம் ஆன்குருத்தம் புள்வாய்குரவை குடல்முலை மல்குன்றம்- கரவின்றிவிட்டிறுத்து மேய்த் தொசித்துக் கண்டு கோத்தாடி உண்டுஅட்டெடுத்த செங்கண் அவன்.