உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்ப்ரயத்நாத் யதாமாநஸ்து யோகீ ஸம்ஸுத் கில்பிஷ:!அநேகஜந்ம ஸம்வித்தஸ் ததோ யாதி பராம் கதிம்!!தபஸ்விப் யோதி கோயோகீ ஜ்ஞாநிப் யோபி மதோதிக:!கர்மிப் யஸ்சாதி கோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜுந!!யோகி நாமபி ஸர்வேஷாம் மத்க தேநாந் தராத்மநா!ஸ்ரத்தாந் வாந்பஜதே யோ மாம் ஸமே யுக்த தமோ மத:பொருள்: விடாமுயற்சி கொண்ட யோகி பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளை அடையும் பேறு பெறுவான். சாஸ்திரம் கற்றவர்கள், தவ முனிவர்களை விட இந்த யோகி மேலானவன். அதனால் அர்ஜூனா! நீயும் யோகியாக வாழ்வாயாக. என் மீது பக்தி கொண்ட யோகிகளை நான் மதிக்கிறேன்.