கீதை காட்டும் பாதை
UPDATED : பிப் 20, 2020 | ADDED : பிப் 20, 2020
ஸ்லோகம்யே மே மதமிதம் நித்யம் அநுதிஷ்டந்தி மாநவா:!ஸ்ரத்தாவந்தோ நஸூயந்தோ முச்யந்தே தேபி கர்மபி:!!யே த்வேததப் யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்!ஸர்வஜ்ஞா நவிமூடாம் ஸ்தாந் வித்தி நஷ்டாந சேதஸ!!பொருள்குற்றம் காணாதவர்கள், கடமையில் அக்கறை கொண்டவர்கள், என் உபதேசத்தை ஏற்பவர்கள் அனைவரும் கர்மவினை என்னும் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவர். ஆனால் குறை காண்பவர்கள், கடமை தவறுபவர்கள், என் உபதேசத்தை ஏற்காத வர்கள் மதிமயக்கத்திற்கு ஆளாகி அழிவுநிலையை அடைவர்.