உள்ளூர் செய்திகள்

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

கதையும் பெரும் பொருளும் கண்ணா! நின்பேரேஇதயம் இருந்தவையே ஏத்தில்- கதையின்திருமொழியாய் நின்ற திருமாலே! உன்னைப்பருமொழியால் காணப் பணி.