உள்ளூர் செய்திகள்

திருமங்கையாழ்வார்

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகைஇடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழியகடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால்நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே!