இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜன 29, 2018 | ADDED : ஜன 29, 2018
சிவயோஸ் தனுஜாயாஸ்து ச்ரிதமந்தார சாகினே!சிகிவர்ய துரங்காய ஸுப்ரம்மண்யாய மங்களம்!!பொருள்: சிவபார்வதியின் புத்திரரே! பக்தர்களுக்கு கற்பக மரம் போல அருள்பவரே! நீலமயிலை வாகனமாக கொண்டவரே! சுப்பிரமணியரே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.