உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

வக்ர துண்ட மகாகாய கோடி சூர்ய சமபிரபாநிர்விக்னம் குரு மே தேவ சர்வ கார்யேஷு ஸர்வதாபொருள்: வளைந்த துதிக்கையும், பெரிய உடம்பும், கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்தது போல பேரொளியும் கொண்ட விநாயகப் பெருமானே! எப்போதும், எல்லாச் செயல்களிலும் உண்டாகும் தடைகளைப் போக்கி எனக்கு அருள் செய்ய வேண்டும்.