உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஆபதாமப ஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்!லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!!பொருள்: துன்பங்களைப் போக்குபவரே! எல்லா செல்வங்களையும் கொடுப்பவரே! பேரழகனே! ராமச்சந்திர மூர்த்தியே! உம்மை அடிக்கடி வணங்குகிறேன்.