உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸுசாரு வக்த்ர மண்டலம் சுகர்ண ரத்ன குண்டலம்ஸுசர்சி தாங்க சந்தனம் நமாமி நந்த நந்தனம்(கிருஷ்ண ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்)பொருள்: வட்டமான அழகிய முகம் கொண்டவரே! ரத்தின குண்டலம் அணிந்தவரே! சந்தனம் மணக்கும் திருமேனி உடையவரே! நந்த கோபரின் மகனான கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.