உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

நமோஸ்து நிர்ணித்ரஸி தே தராம்புஜப்ரபோ பமேயாங்க மரீசி மஞ்சரி!நமோஸ்து நம்ராபிமத ப்ரதாயிகேநமோ நமஸ்தே த்வகிலாண்ட நாயிகே!!(அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரம்)பொருள்: மலர்ந்த செந்தாமரை போல ஒளி பொருந்தியவளே! உன் திருவடிக்கு நமஸ்காரம். வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவளே! அகில உலகங்களுக்கும் தாயே! அகிலாண்டேஸ்வரியே! உன்னை வணங்குகிறேன்.