உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

யதா ஸந்திபாதம் கதா மாநவா மேபவா போதிபாரம் கதாஸ்தே தவைத!இதி ஸ்யஞ்ஜயத் ஸிந்துதீரே ய ஆஸ்தேதமிடே பவித்ரம் பராதி புத்ரம்!!பொருள்: பராசக்தியின் புதல்வனே! உன் சன்னிதானத்தை அடைந்தவர்கள் பிறவிக் கடலில் இருந்து கரையேறி விடுவர் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தவே கடற்கரையோரம் (திருச்செந்துாரில்) கோயில் கொண்டிருக்கிறாய். உன்னை சரணடைந்த என்னையும் பிறவிக்கடலில் இருந்து கரையேற்றுவாயாக.