உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ராம ப்ரியாய ரகுநாத வரப்ரதாயநாகப்ரியாய நரகார்ணவதாரணாய!புண்யேஷு புண்ய பரிதாய ஸுரார்ச்சிதாயதாரித்ய துக்க தஹனாய நமஸிவாய!பொருள்: ராமனிடம் விருப்பம் கொண்டவரே! ரகுகுல திலகனான ராமனுக்கு வரம் கொடுத்தவரே! நாகராஜனிடம் விருப்பம் கொண்டவரே! நரக பயத்தைப் போக்குபவரே! புண்ணிய சீலர்கள் மூலம் மங்கள வடிவத்தைக் காண்பிப்பவரே! தேவர்களால் வணங்கப்படுபவரே! வறுமையைப் போக்கி வளம் சேர்ப்பவரே! நமசிவாய மூர்த்தியே! உமக்கு நமஸ்காரம்.(வசிஷ்டரின் சிவ ஸ்தோத்திர ஸ்லோகம்)