இந்த வார ஸ்லோகம்
UPDATED : நவ 14, 2019 | ADDED : நவ 14, 2019
ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்நிர்மல பாஸித ஸோபித லிங்கம்ஜன்மஜ துக்க விநாஸக லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்பொருள்: பிரம்மா, விஷ்ணு தேவர்களால் வணங்கப்படுகின்ற லிங்கமூர்த்தியே! அப்பழுக்கற்ற பிரகாசத்துடன் ஒளி வீசுபவரே! பிறப்பினால் உண்டாகும் துக்கத்தை போக்குபவரே! எப்போதும் மங்களத்தை தந்திடும் மகாலிங்கமே! உம்மை நமஸ்கரிக்கின்றேன்.