உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்யஸ்பர்சனம் பாப நாசனம்அகோர பாப ஸம்ஹாரம்ஏகபில்வம் சிவார்ப்பணம்பொருள்: வில்வ மரத்தைத் தரிசிப்பதும், கைகளால் தொடுவதும் பாவங்களைப் போக்கும். ஒரு வில்வ இலையைக் கொண்டு சிவனை வழிபட்டால், கொடிய தீவினை நம்மை விட்டு விலகும்.