இந்த வார ஸ்லோகம்
UPDATED : டிச 24, 2010 | ADDED : டிச 24, 2010
விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தேசரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர்பயாத்!கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்ஸிரஸி தேஹி ந: க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம்!!பொருள்: யதுவம்சத்தில் உதித்த கிருஷ்ணா! லட்சுமி காந்தா! சரணமடைந்தவர்களைக் காப்பவனே! விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவனே! திருமகளின் கரங்களைப் பிடித்த தாமரை போன்ற கைகளால் எங்களை ஆசிர்வதித்து அருள்வாயாக.