இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜூலை 20, 2020 | ADDED : ஜூலை 20, 2020
விஷ்ணுஸ்துதிபாராம் லக்ஷ்மீம் ஸ்வர்ணவர்ணாம் ஸ்துதிப்ரியாம்!வரதாபயதாம் தேவீம் வந்தேத்வாம் கமலேக்ஷணே!!பொருள்மகாவிஷ்ணுவை வணங்குவதில் விருப்பம் கொண்டவளே! தங்க நிறம் உடையவளே! பக்தர்களிடத்தில் பிரியமானவளே! வரங்களைத் தருபவளே! தாமரை மலர் போன்ற கண்கள் கொண்டவளே! லட்சுமி தேவியே! உன்னை வணங்குகிறேன்.