உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

இந்தீவர ஸ்யாமள கோமளாங்கம்இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம்!ஸந்தான கல்பத்ரும மாஸ்ரிதானாம்பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி!!பொருள்: நீலோத்பல மலரைப் போல கருமை நிறம் கொண்டவனே! அழகுமிக்கவனே! இந்திரன் முதலான தேவர்களால் பூஜிக்கப்படும் திருவடிகளை உடையவனே! மழலைச் செல்வம் அருள்பவனே! கற்பகமரம் போல கேட்டதைத் தருபவனே! பால முகுந்தனே! மனதால் உன்னை வணங்குகிறேன்.