இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மார் 19, 2014 | ADDED : மார் 19, 2014
சராசரம் ஜகத் ஸர்வம் யஸ்யா: பாதஸமுத்பவம்! நமஸ்தஸ்யை ஸுமீனாக்ஷ்யை தேவ்யை மங்களமூர்த்தயே!! பொருள்: உலகம் அனைத்தையும், தாமரை போன்ற தன் பாதங்களில் இருந்து உற்பத்தி செய்தவளே! மங்களமே வடிவானவளே! மீனாட்சி தாயே! உனக்கு நமஸ்காரம்.