இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஏப் 02, 2014 | ADDED : ஏப் 02, 2014
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்! பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்!! பொருள்: மகாதேவனுடைய மனைவியே! சக்தி மிக்கவளே! பவானி தாயே! பரமசிவனிடம் பிரியம் மிக்கவளே! உலக வாழ்வில் இருந்து மீட்டு கரை சேர்ப்பவளே! மனக்கவலை தீர்ப்பவளே! உலகின் தாயே! உன்னை வணங்குகிறேன்.