உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸுதம் சோக விநாச காரணம்நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்பொருள்: யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே! விளாம்பழம், நாவல்பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே! உமையவளின் புத்திரரே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப்பெருமானே! உம் திருவடி தாமரைகளைப் போற்றுகிறேன்.