உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

சரணம் சரணம் சபரி கிரீசாசரணம் சரணம் சத்ய ஸ்வரூபாசரணம் சரணம் சர்வ தயாளாசரணம் சரணம் ஸ்வாமி சரணம்பொருள்: சபரிமலையில் வாழும் ஐயப்பனே வணக்கம்! சத்திய வடிவானவனே வணக்கம்! கருணையின் இருப்பிடமே வணக்கம்! ஐயப்ப சுவாமியே! உன் திருவடிகளில் தஞ்சமடைகிறோம்.