இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மே 05, 2015 | ADDED : மே 05, 2015
ஜைவாத்ருகோ ரமாப்ராதா க்ஷீரோதார்ணவ ஸம்பவ:!நக்ஷத்ர நாயக: ஸம்பு ஸிரஸ்சூடாமணிர்விபு:!!பொருள்: தீர்க்காயுள் கொண்டவரே! மகாலட்சுமியின் சகோதரரே! பாற்கடலில் பிறந்தவரே! நட்சத்திர நாயகரே! சிவனின் தலையில் இருப்பவரே! சந்திரனே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: 'சந்த்ராஷ்டா விம்சதி நாம ஸ்தோத்திரம்' என்ற நூலில் உள்ள ஸ்லோகம்.