உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்!ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்!!பொருள்: அழகு மிகுந்தவரே! பாவங்களைப் போக்குபவரே! பக்தர்களின் மனம் மகிழச் செய்பவரே! இணையில்லாதவரே! ராமபிரானே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: ராம புஜங்காஷ்டகம் ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்.