கென்யாவில் சாய் பாபா படத்திலிருந்து கொட்டிய விபூதி, குங்குமம்
UPDATED : அக் 20, 2010 | ADDED : அக் 20, 2010
நைரோபி: மத்திய ஆப்ரிக்க நாடான கென்யா தலைநகர் நைரோபியில் ஸ்ரீ சத்ய சாய் பாபா பட்த்திலிருந்து விபூதியும் குங்குமமும் கொட்டிய அற்புதம் நிகழ்ந்துள்ளது. தினமலர் வாசகர் ஜெயபால் தேவகிரகு என்பவர் இந்த அதிசயம் தொடர்பான புகைப் படங்களை அனுப்பி உள்ளார். நவராத்திரியை ஒட்டி நடைபெற்ற விழாவில் இந்த அற்புதம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.