சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
UPDATED : அக் 23, 2019 | ADDED : அக் 23, 2019
1. தீபாவளியன்று நம் வீடு தேடி வரும் நதி...........கங்கை2. நரகாசுரனை வதம் செய்த பெண்...........சத்தியபாமா3. நரகாசுரனின் பெற்றோர்..........வராக மூர்த்தி, பூமிதேவி4. நரகாசுரனுக்கு பெற்றோர் இட்ட பெயர்..........பவுமன்5. பவுமன் என்பதன் பொருள்............பூமியின் புதல்வன்6. தீபாவளியன்று மேற்கொள்ளும் விரதம்..........கேதார கவுரி விரதம்7. தீபாவளி என்பதன் பொருள்..........தீபங்களின் வரிசை8. தீபாவளி நீராடலுக்கு ................. என்று பெயர்கங்கா ஸ்நானம்9. மகாலட்சுமி தீபாவளியன்று தங்கும் பொருள்......நல்லெண்ணெய்10. எண்ணெய் தேய்த்து நீராடினால் கிடைக்கும் பலன்.........லட்சுமி கடாட்சம்