எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?
அசுவினி - திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராடல்ரோகினி - திருமணம், கிரகப்பிரவேசம், வளைகாப்புமிருகசீரிடம் - காதணி விழா, முடிகாணிக்கை, வெளியூர் பயணம்புனர்பூசம் - மாங்கல்யம் செய்தல், வளைகாப்புபூசம் - வீடு கட்டத் துவங்குதல், கிரகப்பிரவேசம்மகம் - மாங்கல்யம் செய்தல், போர்வெல் அமைத்தல்பூரம் - கால்நடை வாங்குதல்உத்திரம் - கிணறு வெட்டுதல்அஸ்தம் - கட்டிடப்பணி துவங்குதல், கிரகப்பிரவேசம்சித்திரை - பெயர் சூட்டுதல், காதணி விழாசுவாதி - திருமணம், முடி காணிக்கை, பள்ளியில் சேர்தல்விசாகம் - ஆடு, மாடு வாங்குதல்அனுஷம் - ஆபரணம் அணிதல்மூலம் - கட்டடப் பணி துவங்க, கிரகப்பிரவேசம்உத்திராடம் - ஆபரணம் வாங்குதல்திருவோணம் - கிரகப்பிரவேசம்அவிட்டம் - உபநயனம் செய்தல், கிணறு வெட்டுதல்சதயம் - திருமணம், மாங்கல்யம் செய்தல்பூரட்டாதி - ஆடு, மாடு வாங்குதல், விவசாயப் பணி துவங்குதல்உத்திரட்டாதி - சுவாமி பிரதிஷ்டை, வளைகாப்புரேவதி - சுபநிகழ்ச்சி நடத்தல்