உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

டிச.30 மார்கழி 15 சனி* மகா பிரதோஷம், சிவாலயங்களில் நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 - 6:00 மணிக்குள் அபிஷேகம்* கார்த்திகை விரதம், முருகன் கோயிலில் அபிஷேகம் டிச.31 மார்கழி 16 ஞாயிறு* சிதம்பரம் சிவன் பிச்சாண்டவர் காட்சி* மதுரை கூடலழகர், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில்களில் திருமொழித்திருநாள் உற்சவம்ஜன.1 2018 மார்கழி 17 திங்கள்* சுபநாள், பவுர்ணமி விரதம்* திருவண்ணாமலை காலை 11:27 மணி முதல் கிரிவலம் வருதல், இரவு சிவன் கோயில்களில் ஆருத்ரா அபிஷேகம்ஜன.2 மார்கழி 18 செவ்வாய்* ஆருத்ரா தரிசனம், திருவாலங்காடு (திருவள்ளூர்), சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் சிவன் கோயில்களில் அதிகாலையில் நடராஜர் மகா தீபாராதனைஜன.3 மார்கழி 19 புதன்* திருவெண்காடு (நாகப்பட்டினம்) சுவேதாரண்யேஸ்வரர் கோயில் புதன் பகவான் சிறப்பு ஆராதனைஜன.4 மார்கழி 20 வியாழன்* ஆலங்குடி (திருவாரூர்) ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி சிறப்பு பூஜைஜன.5 மார்கழி 21 வெள்ளி* கஞ்சனுார் (தஞ்சாவூர்) அக்னீஸ்வரர் கோயில் சுக்ர பகவான் ஆராதனை