இந்த வாரம் என்ன
பிப்.3 தை 21 சனி* சங்கடஹர சதுர்த்தி விரதம்* பழநி முருகன் தெப்பம்* திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம் பிப்.4 தை 22 ஞாயிறு* சுபமுகூர்த்த நாள்* திருச்செந்துார் முருகன் பிரதிஷ்டை தினம்* சண்டேஸ்வர நாயனார் குருபூஜை* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்பிப். 5 தை 23 திங்கள்* சுபமுகூர்த்த நாள்* சங்கரன் கோயில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்* கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்* செடி, கொடி வைக்க நல்ல நாள்பிப். 6 தை 24 செவ்வாய்* ராமேஸ்வரம் ராமநாதர் பிரமோற்ஸவம் ஆரம்பம்* ராமநாதபுரம் முத்தாலம்மன் உற்ஸவம் ஆரம்பம்* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனமபிப். 7 தை 25 புதன்* சுபமுகூர்த்த நாள்* ராமேஸ்வரம் ராமநாதர் கற்பக விருட்சம்* பர்வதவர்த்தினி அம்மன் காமதேனு வாகனம்* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்பிப்.8 தை 26 வியாழன்* அஷ்டமி விரதம். பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்* சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்* திருநீலகண்டர் குரு பூஜைபிப். 9 தை 27 வெள்ளி* சங்கரன் கோவில் கோமதி அம்மன் தெப்பம்* திருத்தணி முருகன் கிளி வாகனம்* திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் வருஷாபிஷேகம்