உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜூலை 20, ஆடி 4: சங்கடஹர சதுர்த்தி விரதம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், குச்சனுார் சனிபகவான் ஆராதனை, சாரதாதேவியார் நினைவு நாள்ஜூலை 21, ஆடி 5: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருமஞ்சனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம்ஜூலை 22, ஆடி 6: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி ஆடி அமாவாசை உற்ஸவம் ஆரம்பம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்ஜூலை 23, ஆடி 7: குரங்கணி முத்துமாலையம்மன் கோயிலில் நாராயணசுவாமி தீர்த்தம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல், நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி, திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்ஜூலை 24, ஆடி 8: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், தேவகோட்டை ரங்கநாதர் பவனிஜூலை 25, ஆடி 9: தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு, திருநெல்வேலி, மேல்மருவத்துார், திருவானைக்காவல், காளையார்கோவில் ஆடிப்பூரம் உற்ஸவம் ஆரம்பம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, நாகபட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சினேகவல்லியம்மன், நயினார் கோவில் நாகநாதசுவாமி கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருத்தணி முருகன் தெப்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்ஜூலை 26, ஆடி 10: கார்த்திகை விரதம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்க காமதேனு வாகனம், நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் மகாலட்சுமி அலங்காரம், நயினார்கோவில் சவுந்தரநாயகி பல்லாங்குழி ஆடும் திருக்கோலம், திருத்தணி முருகன் பரணி உற்ஸவம், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு, கஞ்சனுார் அக்னிபுரீஸ்வரர் கோயிலில் சுக்கிரனுக்கு சிறப்பு வழிபாடு. கரிநாள்