இந்த வாரம் என்ன
மே 15, வைகாசி 2: ராமேஸ் வரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந் தருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்ஸவம், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்மே 16, வைகாசி 3: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்ஸவம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்மே 17, வைகாசி 4: கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம், சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்ஸவம்மே 18, வைகாசி 5: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்ஸவம்மே 19, வைகாசி 6: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்மே 20, வைகாசி 7: மாத சிவராத்திரி, பிரதோஷம், வீரபாண்டி கவுமாரியம்மன் மஞ்சள் நீராட்டு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், கரிநாள்மே 21, வைகாசி 8: திருப்போரூர் முருகன் அபிஷேகம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், அகோபில மடம் 39வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், கழற்சிங்க நாயனார் குருபூஜை