இந்த வாரம் என்ன
மே 29, வைகாசி 16: சிவகாசி விஸ்வநாதர்கோயில் அம்மன் தபசுக் காட்சி, காளையார்கோவில் அம்மன் தபசுக்காட்சி, கரிநாள்,மே 30, வைகாசி 17: சனி வழிபாட்டு நாள், குச்சனுார், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு வழிபாடு, பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், கரிநாள்மே 31, வைகாசி 18: காளையார்கோவில் சிவன் சமணர்களைக் கழுவேற்றுதல், திருமோகூர் காளமேகப்பெருமாள் ராஜாங்க சேவைஜூன் 1, வைகாசி 19: முகூர்த்த நாள், சந்திரன் வழிபாட்டு நாள், பாபஹர தசமிஜூன் 2, வைகாசி 20: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்ஜூன் 3, வைகாசி 21: முகூர்த்த நாள், பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம், வாஸ்து நாள், பூஜை நேரம் காலை 9:58 - 10:34 மணிஜூன் 4, வைகாசி 22: வைகாசி விசாகம், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், நம்மாழ்வார், திருவாய்மொழிப்பிள்ளை திருநட்சத்திரம்