யாரை வழிபடலாம்
UPDATED : ஜன 16, 2020 | ADDED : ஜன 16, 2020
நினைத்தது நிறைவேற - நரசிம்மர்கடன் தீர - துர்கைஅறிவு, அழகு - முருகன்ஆற்றல், தைரியம் - அனுமன்செல்வம் பெருக - லட்சுமிகலை, கல்வி - சரஸ்வதிதியானம் சிறக்க - தட்சிணாமூர்த்திதடை நீங்க - கணபதிகஷ்டம் தீர - மாரியம்மன்எல்லா இன்பமும் பெற - விஷ்ணு