ஒரு தேவி மூன்று வடிவம்
UPDATED : அக் 15, 2012 | ADDED : அக் 15, 2012
அன்னை ஆதிபராசக்தியையே சரஸ்வதி, லட்சுமி, பார்வதியாக மூன்றாகப் பிரித்து, மூன்றுநாள் வீதம் ஒன்பது நாட்கள் நவராத்திரியை ஒட்டி வணங்குகிறோம். ஆனால், தினம்தோறும் மூன்று விதமான ஆடைகள் அணிந்து சரஸ்வதி, லட்சுமி, துர்க்கா தேவியாக காட்சி தருகிறாள் சோட்டாணிக்கரை பகவதி அம்மன். கேரளமாநிலம், எர்ணாகுளம் அருகில் இக்கோயில் உள்ளது.