எதிர்காலம்
UPDATED : ஆக 13, 2024 | ADDED : ஆக 13, 2024
கீழ்க்கண்ட பாடலை 11 முறை சொல்லி சூரியனை வழிபட எதிர்காலம் ஒளிமயமாகும். காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்ததேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றிசீலமாய் வாழ சீரருள் புரியும்ஞாலம் புகழும் ஞாயிறே போற்றிசூரியா போற்றி சுந்தரா போற்றிவீரியா போற்றி வினைகள் களைவாய்ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றிநாளும் நன்றே நல்குவாய் போற்றிசீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றிகாலம் முழுவதும் அருள்வாய் போற்றி.