உள்ளூர் செய்திகள்

வரும் வெள்ளியன்று

திருமணமான பெண்கள் சுமங்கலியாக வாழ வேண்டி வரலட்சுமி விரதமிருப்பர். இந்நாளில் வீட்டுக்கு மாத விலக்காக இருப்பவர்கள் அடுத்த வெள்ளியன்று (ஆக.15) வரலட்சுமியை பூஜித்து நோன்புக்கயிறு கட்டி விரதத்தை நிறைவேற்றலாம்.