உள்ளூர் செய்திகள்

கிண்ணித்தேர்

இந்தியாவில் உயரமான வெண்கல கிண்ணித்தேர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் உள்ளது. இதன் உயரம் 24 அடி. அகலம் 11அடி. வைகாசி திருவிழாவில் அம்மன் கிண்ணித்தேரில் வலம் வருகிறாள். இங்கு மராட்டிய வீரர் சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் ஒன்றும் உள்ளது.