சங்கரநாராயணர்
UPDATED : ஜூலை 18, 2024 | ADDED : ஜூலை 18, 2024
பெயர்: சங்கரர் - நாராயணர்நிறம்: சிவப்பு - நீலம்காதிலுள்ள ஆபரணம்: சுந்தரவடம் - கமல குண்டலம்மேற்கையில் உள்ள ஆயுதம்: மறி - சங்குகீழுள்ள கை: அபய கரம் - முத்திரை கரம்மாலை: ருத்திராட்சம் - துளசிமாலை ஆடை: புலித்தோல் - பட்டுப்பீதாம்பரம்பிடித்தது: வில்வம் - துளசி