தக்காளி சாறு அபிஷேகம்
UPDATED : ஜூலை 29, 2016 | ADDED : ஜூலை 29, 2016
இளநீர், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம் அம்மனுக்கு நடப்பது வாடிக்கை. ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் (மாசி அல்லது பங்குனி) அம்மனுக்கு தக்காளிப் பழச்சாறால் அபிஷேகம் செய்வது வித்தியாசமாக இருக்கும்.