வேத மந்திரங்களின் சாரம்
UPDATED : ஆக 23, 2022 | ADDED : ஆக 23, 2022
அனைத்துக் கிரக தோஷங்களையும், துன்பங்களையும் போக்கும் தாரக மந்திரம். ஓம் நமோ பகவதே ஸ்ரீ கிருஷ்ணாய நம:ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய நம:என்று தினமும் கூறினால் துன்பம் விலகி நல்வாழ்வு பெறலாம். வேத மந்திரங்களின் சாரத்தைப் பிழிந்தெடுத்துக் கிடைத்ததே கிருஷ்ணா என்னும் நாம அமுதம்.