ராமகீதை!
UPDATED : ஜூலை 22, 2014 | ADDED : ஜூலை 22, 2014
ஒரு பூவை கசக்கக்கூட கொஞ்சம் முயற்சிக்க வேண்டும். ஆனால், ஆசையை அழிக்க அந்தளவு கூட முயற்சி தேவைப்படாது. அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் வந்து விட்டால் போதும். ஆசைகள் தானாக மறைந்து விடும். நீ, நான், நம் ஆசைகள் எல்லாமே ஒருநாள் இந்த உலகில் இல்லாமல் போய்விடும். ஆசைகளை அகற்றி அறிவுள்ளவனாகவும், ஞானவானாகவும் மாறி விடு. - செல்வா