ஊஞ்சல் தரிசனம்
UPDATED : டிச 17, 2021 | ADDED : டிச 17, 2021
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு எனும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்கிறாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசித்தால் திருமணத்தடை விலகி நல்ல மணவாழ்க்கை அமையும்.