உள்ளூர் செய்திகள்

இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.