உள்ளூர் செய்திகள்

லட்சியவாதியே வெல்வான்

* எங்கு சென்றாலும் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்களே பண்பில் சிறந்தவர்கள்.* ஆபத்து வந்ததும், ஆண்டவனைக் கூச்சல் போட்டு அழைப்பது மட்டுமே பக்தியல்ல.* லட்சியத்தை மேற்கொள்பவன் தனக்கு உண்டாகும் துன்பத்தை பொருட்படுத்தாமல் வெற்றியை ஈட்டுவான்.* காணிக்கையை விட உண்மையான அன்பு, மனத்தூய்மை இவற்றையே கடவுள் எதிர்பார்க்கிறார்.* தியானம் என்பது நம் ஒவ்வொருவரின் அன்றாடக் கடமையில் ஒன்றாக மாற வேண்டும்.- சின்மயானந்தர்