உள்ளூர் செய்திகள்

ஆர்வமாய் வேலை செய்!

* நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தால், தீமை தானாகவே ஓடி விடும்.* உயர்ந்த லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் போது, அளப்பரிய சக்தி தூண்டி விடப்படுகிறது. * அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு வைப்பவன் முடிவில் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும்.* ஒரே முயற்சியே அவரவர் நோக்கத்தைப் பொறுத்து நன்மையாகவும், தீமையாகவும் ஆகி விடும்.* ஆர்வமாய் செய்யும் வேலைகளே நமக்கு இன்பத்தையும், சுறுசுறுப்பையும் உண்டாக்கும்.- சின்மயானந்தர்