உள்ளூர் செய்திகள்

சுவர்க்கத்தில் நுழைய...

* இரவில் மற்றவர் துாங்கும்போது நீங்கள் தொழுங்கள். இதன் மூலம் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம். * சுவர்க்கத்தில் நுழைவதற்கு அதிகமாக துணை நிற்பவை இறையச்சமும் நற்குணமும்.* ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து உங்களுக்கிடையே அன்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். * தந்தை அல்லது பிள்ளைகள் எதைக் கொண்டு வந்தாலும், அதில் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உரிமையுண்டு. * மதுபானம், தானாக இறந்தவை, பன்றி, சிலைகளை விற்பது என நான்கும் தடுக்கப்பட்டுள்ளது.