உள்ளூர் செய்திகள்

கிடைக்காத செல்வம்

* நற்குண மனைவியே ஒருவனுக்கு தேடக் கிடைக்காத செல்வம்.* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும்.* திருமணத்தை விளம்பரப்படுத்துங்கள். அவற்றை பள்ளிவாசலில் நடத்துங்கள். அதற்காக முரசு கொட்டுங்கள்.* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வைத் தவிர வேறு எதுவுமே இல்லை.* துாரத்தில் மணம் செய்து கொள்ளுங்கள். நெருங்கிய உறவில் திருமணம் செய்யாதீர்கள். ஏனென்றால் பிறக்கும் குழந்தை குறையுள்ளதாக பிறக்கும்.* இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட பெண்களையே திருமணம் செய்து கொள்ளுங்கள்.நபிகள் நாயகம்